Presso

100% Fresh & Pure

Free Sample for Queens - Order now!

Bringing back the memory of good taste !

100% Fresh & Pure
Free Sample for Queens - Order now! 
Bringing back the memory of good taste !

Beetroot, channa Salad (பீட்ரூட், சென்னா சாலட்)

பீட்ரூட், சென்னா  சாலட்
1.சென்னா – 1 கப் ( வேக வைத்தது)

2.பீட்ரூட் துருவல் – 1/2 கப்

3.வெங்காயம் – 1

4.வெள்ளரி – 1/2 

5.பச்சைமிளகாய் – 2

6.கடுகு – 1/2 டீஸ்பூன்

7.கருவேப்பிலை – சிறிதளவு

8.மல்லிதழை – சிறிதளவு
செய்முறை
1.வெங்காயம், வெள்ளரி,பச்சைமிளகாய் ஆகியவற்றை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
2.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை தாளித்து பீட்ரூட் துருவல்,உப்பு  சேர்த்து் 3/4 பதமாக வேகவைத்து இறக்கவும்.
4.சென்னா,பீட்ரூட் துருவல்,வெங்காயம், வெள்ளரி, பச்சைமிளகாய் எல்லாம் சேர்த்து நன்கு கிளறி மல்லிதழை தூவி பரிமாறவும். 


 Beetroot, channa Salad
 1. channa – 1 cup (boiled)

 2. Grated Beetroot  – 1/2 cup 

3. Onion – 1

 4. Cucumber – 1/2 

5. Green Chili – 2

 6. Mustard – 1/2 tsp

 7. Curry leaves – a little

 8. Coriander – a little 

9. 100% Natural, aromatic and purest Presso cold pressed oil – as needed


 Recipe
 1. Chop the onion,cucumber and green chillies into small pieces.
 2. Pour Presso cold pressed oil in a frying pan, add mustard,curry leaves , grated beetroot, salt and cook for 3/4 done.
 4. Add channa , grated beetroot, onion, cucumber and green chillies, stir well and serve with coriander leaves.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top