Presso

100% Fresh & Pure

Free Sample for Queens - Order now!

Bringing back the memory of good taste !

100% Fresh & Pure
Free Sample for Queens - Order now! 
Bringing back the memory of good taste !

Chicken 65 (சிக்கன் 65)

சிக்கன் 65
தேவையான பொருட்கள்
1. சிக்கன் – 1/2 கிலோ

2. முட்டை – 1

3. தயிர் – 1/2 கப்

4. மைதாமாவு – 1 மேஜைக்கரண்டி

5. கார்ன் மாவு – 1 மேஜைக்கரண்டி

6. வற்றல் தூள் – 1 1/2ஸ்பூன்

7. இஞ்சி,பூண்டு விழுது – 1 ஸ்பூன்

8. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

9. உப்பு – தேவையான அளவு

10. பிரஸ்ஸோ கடலைஎண்ணெய் – தேவையான அளவு
செய்முறை;
1. முதலில் அகலமான பாத்திரத்தில் மைதாமாவு,கார்ன்மாவு,முட்டை,வற்றல் தூள், இஞ்சி, பூண்டு விழுது,எலுமிச்சை சாறு,உப்பு ,தயிர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
2. 1 – 2 மணிநேரம் ஊறவிடவும்.
3. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும்.
நறுமணம் நிறைந்த பிரஸ்ஸோ எண்ணெய் சுவையுடன் ஆரோக்கியமும் நிறைந்தது.
Chicken 65
 required things
 1. Chicken – 1/2 kg 

2. Eggs – 1 

3. Yogurt – 1/2 cup

 4. Maida  – 1 tablespoon

 5. Corn flour – 1 tbsp 

6. Chilli powder – 1 1/2 tsp 

7. Ginger, Garlic Paste – 1 tbsp

 8. Lemon juice – 1 tbsp

 9. Salt – required amount 

10. 100% Natural, pure and safest  Presso Groundnut Oil – required amount
 Method;
 1. First,take a bowl and put in maida, cornflour, egg, chilli powder, ginger, garlic paste, lemon juice, salt and yogurt and mix well.
 2. Soak for 1 – 2 hours.
 3. Then pour Presso cold pressed oil in the pan and when it is hot add the chicken pieces and fry till red.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top