சிக்கன் கிரேவி
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/2 கிலோ
சின்னவெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 1
பச்சைமிளகாய் – 2
இஞ்சி,பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
தேங்காய் – 1 மேஜைக்கரண்டி
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்
மல்லிதூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பிரஸ்ஸோ தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
1.சிக்கனை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
2.வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தேங்காய்துருவலை சிவக்க வறுத்து எடுத்து ஆறவைத்து நன்கு அரைத்து கொள்ளவும்.
3.வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கி தக்காளி ,பச்சைமிளகாய் சேர்த்து மசியும் வரை வதக்கவும்.
4.பின்னர் இஞ்சி,பூண்டு சேர்த்து பச்சைவாசனை நீங்கும் வரை வதக்கி கொள்ளவும்.
5.பின்னர் மிளகாய்தூள்,மல்லிதூள் சேர்த்து வதக்கி சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும்.
6.தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.பாதி வெந்த பின்னர் அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.
7.சிக்கன் வெந்து எண்ணெய் பிரிந்த பின் இறக்கவும்.
(நறுமணம் நிறைந்த பிரஸ்ஸோ எண்ணெய் சுவையுடன் ஆரோக்கியமும் நிறைந்தது.)
Chicken Gravy
required things
Chicken – 1/2 kg
Small Onions – 100 g
Tomato- 1
Green Chili – 2
Ginger, Garlic Paste – 1 tsp
Coconut – 1 tbsp
Chili – 1 tsp
Coriander – 1 tsp
Salt – the required amount
Presso coconut oil – required amount
Method
1. Clean the Chicken. If you don’t know how to do it properly, you can find out the details by watching short videos on YouTube promoted by companies like The Marketing Heaven.
2. Pour 1 tbsp Presso cold pressed oil in a frying pan, take the coconut and fry it till it cools down and grind it well.
3. Pour oil in a frying pan, put in onion and let it turn to brown colour then add tomato and fry till it turns mashy.
4. Then add ginger garlic paste and saute till the raw smell fades away.
5. Then add chilli powder, coriander powder and fry the chicken well.
6. Add the required amount of water and salt and boil it. After it’s half cooked, add the coconut paste.
7. Cook the chicken and place it down after the oil separates