Presso

100% Fresh & Pure

Free Sample for Queens - Order now!

Bringing back the memory of good taste !

100% Fresh & Pure
Free Sample for Queens - Order now! 
Bringing back the memory of good taste !

Dahi bread with green sauce (தயிர் பிரெட் வித் கிரீன் சாஸ்)

தயிர் பிரெட் வித் கிரீன் சாஸ்
தேவையான பொருட்கள்
1.பிரெட் துண்டுகள் – 6

2.தயிர் – 1 கப்

3.குடைமிளகாய் – 1

4.பச்சைமிளகாய் – 1

5.மல்லிதழை – சிறிதளவு

6.உப்பு – தேவையான அளவு

7.வெங்காயம், தக்காளி,குடைமிளகாய், – 2 டீஸ்பூன் ( நறுக்கியது)

8.தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை
1.குடைமிளகாய், மல்லிதழை, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
2.தயிரில் உப்பு சேர்த்து அடித்து கொள்ளவும்.
3.பிரெட்டின் ஓரங்களை வெட்டிக் கொள்ளவும்.
4.பிரெட்டின் மேலே கிரீன் சாஸை தடவி இன்னொரு பிரட்டினால் மூடவும்.
5.பரிமாறும் தட்டில் பிரெட்டை வைத்து தயிரை அதன் மேல் ஊற்றி வெங்காயம் ,தக்காளி, குடைமிளகாய் தூவி,தேங்காய் எண்ணெய் ஊற்றி பரிமாறவும்.
Dahi bread with green sause
Ingredients
1. wheat bread – 4 slices

2. Capcicum – 1/2

3. coriander leaves – 1 handful

4. Green chilli – 1

5. lemon juice – 1 tsp

6. salt – as needed

7. Fresh curd – 1 cup

8. onion ,tomato,cucumber – 1 tsp ( nicely chopped) for decoration

9. Pepper powder – 1/4 tsp

10. 100% Natural,safe and purest Presso cold pressed coconut oil – 2 tsp
Method:-
1. Take a bread and trim the corners.
2. Mix coriander leaves,capsicum,green chilli, lemon juice, salt together.
3. Apply sauce  and close it with another slice.
4. Cut the bread into four and place it on a serving plate.
5. Add pepper powder and salt in curd and mix it and pour it on top of the bread.
6. Decorate it with onions,tomatoes ,capsicum and cucumbers, add pour  Presso cold pressed coconut oil and serve

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top