Presso

100% Fresh & Pure

Free Sample for Queens - Order now!

Bringing back the memory of good taste !

100% Fresh & Pure
Free Sample for Queens - Order now! 
Bringing back the memory of good taste !

Greengram Flowers (பாசிபயிறு ஃபிளவர்ஸ்)

பாசிபயிறு ஃபிளவர்ஸ்
1.பாசிபயிறு – 1/4 கப்

2.வெங்காயம் – 50 கிராம்

3.பச்சை மிளகாய் – 2

4.இஞ்சி – அரை அங்குலம் அளவு

5.உருளைக்கிழங்கு – 1 பெரியது

6.மல்லித்தூள் – 3/4   டீஸ்பூன்

7.கரம் மசாலாத்தூள் – 1/4 டீஸ்பூன்

8.மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

9.பாஸ்மதி அரிசி – 1 கப்

10.மைதா – 1 டேபிள்ஸ்பூன்

11.மல்லிதழை- சிறிதளவு

12.உப்பு – தேவையான அளவு

13.எண்ணெய் – தேவையான அளவு
தேவையான பொருட்கள்

1.பாசிபயிறை நன்கு வேக வைத்து கொள்ளவும்.
2.வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
3.உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
4.பாஸ்மதி அரிசியை 1 மணிநேரம் உப்பு சேர்த்து ஊறவைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்.
5.பாசிபயிறு , வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து மிதமாக பிசைந்து கொள்ளவும்.
6.பின்னர் இத்துடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, உப்பு, மல்லித்தூள் ,மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து வைக்கவும். 
7.பாஸ்மதி அரிசியியை , மூன்று பங்காக பிரித்து கொள்ளவும்.
8.ஒரு பகுதியை அப்படியே வைத்து, மீதம் உள்ள 2 பங்கிலும் நமக்கு விருப்பமான ஃபுட் கலர் கலந்து கொள்ளவும்.
9.இப்பொழுது கைகளில் எண்ணெய் தடவிகொண்டு உருண்டைகளை எடுத்து பாஸ்மதி அரிசியில் நன்றாக புரட்டி எடுக்கவும்.
10.பின்னர் இட்லி தட்டில் எண்ணெய் தடவி உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
11.15- 20 நிமிடங்கள் வரை வேக விடவும்.
 Greengram Flowers
 1.Green gram- 1/4 cup 

2.onion – 50g

 3.Green chilli – 2 

4.Ginger – half inch  

5.Potatoes – 1 large 

6.coriander powder- 3/4 tbsp

 7. Garam masala – 1/4 tbsp 

8. Chilli Powder – 1/2 tbsp

 9. Basmati rice – 1 cup 

10. Maida – 1 tablespoon 

11.coriander leaves- few 

12. Salt – required quantity 

13. 100% Natural, pure and safest Presso cold pressed oil – the required quantity
 Method
1.Boil the greengram well. 2. Cut the onion, greenchilli and ginger.
 3. Boil the potatoes and mash them.
 4. Soak the basmati rice with salt for 1 hour and drain the water.
 5.Add the greengram, onion, green chilli and ginger.
 6. Then add the boiled potatoes, salt, coriander, chilli powder, garam masala powder, curry leaves and mix well.
 7. Divide the basmati rice into three parts.
 8. Keep one portion and mix the remaining 2 parts with our favorite food color.
 9. Now rub the Presso cold pressed oil in your hands, take the pellets and spread them in the basmati rice.
 10. Then rub the Presso cold pressed oil into the Idli tray and boil it in the Idli pan.
 Boil for 11.15 to 20 minutes.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top