மணக்க மணக்க முருங்கைப்பூ ரசம்!
முருங்கைப்பூ ரசம்!
தேவையான பொருட்கள்
1. நடுத்தரமான தக்காளி – 4 ( நன்கு பழுத்தது)
2. புளி – நெல்லி அளவு
3. பெருங்காயம் – 1 சிட்டிகை
4. கருவேப்பிலை, மல்லி – சிறிதளவு
5. வெல்லதூள் – 1 சிட்டிகை
6. எண்ணெய் – தேவையான அளவு
7. உப்பு – தேவையான அளவு
8. கடுகு – 1/4 டீஸ்பூன்
9. வற்றல் – 2
10. முருங்கைப்பூ – 1 கப்
வறுத்து பொடிக்க
1. மிளகு – 1 டீஸ்பூன்
2. சீரகம் – 1 டீஸ்பூன்
3. பூண்டு – 5 பல்
4. கடலைபருப்பு – 1/2 டீஸ்பூன்
5. மல்லி – 1/4 டீஸ்பூன்
6. வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
செய்முறை
1. முருங்கைப்பூவை சுத்தம் செய்து 1 டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
2. தக்காளியை வேகவைத்து தோல்உரித்து அரைத்து கொள்ளவும்.
3. வறுத்து பொடிக்க தேவையான பொருட்களை நன்கு மனம் வரும் வரை வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.
4. புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி 3/4 லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கவும்.
5. வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம்,கடுகு,கருவேப்பிலை, வற்றல் சேர்த்து தாளிக்கவும்.
6. பின்னர் வறுத்து தூளாக்கிய பொடியை சேர்த்து வதக்கவும்.
7. பின்னர் தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
8. முருங்கைப்பூ மஞ்சள்தூள், புளிகலந்த தண்ணீர் சேர்க்கவும்.நுரை சேர்ந்து வரும் பொழுது இறக்கவும்.
9. ரசம் ஊற்றும் பாத்திரத்தில் வெல்லதூள் ,உப்பு, மல்லிதழை சேர்த்து ரசத்தை அதில் ஊற்றவும்.
Moringa flower rasam!
required things
1. Medium Tomato – 4 (well ripened)
2. Tamarind – Amla size
3. Hing – 1 pinch
4. Curry leaves, coriander – a little
5. Jaggery Powder – 1 tsp
6. 100% Natural and aromatic Presso cold pressed Oil – required amount
7. Salt – required amount
8. Mustard – 1/4 tsp
9. Red chilli – 2
10. Moringa flower – 1 cup
To fry
1. Pepper – 1 tbsp
2. Cumin – 1 tbsp
3. Garlic – 5 teeth
4. Gram dal – 1/2 tsp
5. Coriander – 1/4 tsp
6. Fenugreek seed – 1/2 tsp
Recipe
1. Clean the Moringa flowers and fry them in 1 tbsp Presso cold pressed oil with a little salt and water.
2. Boil the tomatoes, peel and grind.
3. Fry the ingredients until it turns brown and cool.
4. Soak the tamarind and dissolve it in 3/4 liter of filtered water.
5. Pour Presso cold pressed oil in a frying pan and season it with Hing, mustard, curry leaves and fennel.
6. Then add the roasted powdered powder and fry.
7. Then add tomato paste and fry well.
8. Add Moringa flowers ,turmeric powder and fermented water.
9. In a saucepan, add jaggery,salt and coriander leaves and pour rasam.