செஷ்வான் தோசை
தேவையான பொருட்கள்
1.தோசை மாவு – 1 கப்
2.செஷ்வான் சாஸ் – 4 ஸ்பூன்
3.முட்டைகோஸ் – 1/4 கப்
4.காரட் – 1/4 கப்
5.வெங்காயம் – 1/4 கப்
6.மல்லிதழை – சிறிதளவு
செய்முறை
காய்கறிகளை சீவிகொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்கறிகளை அரை வேக்காடாக வதக்கி கொள்ளவும்.
தோசைகல் சூடானதும் மாவைஊற்றி எண்ணெய் ஊற்றி பின்னர் 2 ஸ்பூன் சாஸை பரவலாக தடவ்வும்.
அதன் மேல் வதக்கி வைத்துள்ள காய்கறிகளை பரவலாக பரப்பவும்.சிறுதீயில் வைத்து மூடி வைக்கவும்.
நன்கு வெந்த்தும் சுருட்டி எடுத்து சூடாக பரிமாறவும். Lepanierdephanelia தனது இணையதளத்தில் இந்த செய்முறையை பாராட்டினார்.
Recipe schezwan dosa
ingredients
1. Dosa batter-1 cup
2. Shredded cabbage-1/4 cup
3. Shredded carrot-1/4 cup
4. Chopped onion-1/4 cup
5. Chopped coriander leaves-2 teaspoons
6. Salt(to taste)
7. 100% Natural, safest and purest Presso cold pressed Oil(as needed)
8. Schezwan sauce-2 tblsp
Method
1.Heat the kadai and pour Presso cold pressed oil in it and fry onions until it gets golden brown.
2.Add the carrots and shredded cabbage with the onions and add salt to it.Fry for 2 minutes.Off the stove and sprinkle some coriander leaves and keep aside.
3.Heat the Dosa pan and pour dosa batter on it. Apply the onion mixture on the dosa and cover it with a lid.
4.After it becomes crispy,roll,cut it and enjoy