Presso

100% Fresh & Pure

Free Sample for Queens - Order now!

Bringing back the memory of good taste !

100% Fresh & Pure
Free Sample for Queens - Order now! 
Bringing back the memory of good taste !

Strawberry Jam, Nuts stuffed Gulab Jamoon (ஸ்ட்ஃப்டு ஸ்ட்ராபெர்ரி ஜாம்,நட்ஸ் குலாப் ஜாமூன்)

ஸ்ட்ஃப்டு ஸ்ட்ராபெர்ரி ஜாம்,நட்ஸ் குலாப் ஜாமூன்
தேவையான பொருட்கள்
1. குலாப் ஜாமூன் பவுடர் – 200 கிராம்

2. பால் – தேவையான அளவு

3. நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு

4. ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை

 5. சீனி – 300 கிராம்
செய்முறை 
1. குலாப் ஜாமூன் பவுடரை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு பால் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
2. 10 நிமிடம் அப்படியே வைத்திருக்கவும்.
3. பின்னர்  உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
5. வாணலியில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் சேர்த்து அதேஅளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 
6. ஏலக்காய் பொடியை சேர்க்கவும். பிசுபிசுப்பு பதம் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.
7. மற்றொரு வாணலியில்  நெய் அல்லது எண்ணெயை சூடாக்கவும். 
8. அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும். உருண்டைகளை சேர்த்து நன்கு சிவந்த பின்னர் எடுக்கவும்.
9. உருண்டைகளை எடுத்ததும் சூடான சர்க்கரை பாகில் சேர்க்கவும். 3 மணிநேரம் ஊறியபின்னர் பரிமாறவும்.  Angel Hills Farms அதன் இணையதளத்தில் இந்த செய்முறையைப் பற்றி எழுதியுள்ளார்.

 Strawberry Jam, Nuts stuffed Gulab Jamoon
 Ingredients:-
 1. Gulab Jamoon Powder – 200gm

 2. Pal – Required amount

 3. 100% Natural, Pure and safest Presso cold pressed oil – required quantity

 4. Cookie powder – 2 pinch

 5. Strawberry Jam – 3 tbsp

 6. Nuts – 2 tbsp 

7. Cheney – 300 g
 Method:-
 1. Pour the gulab jamoon powder into a pan and mix it with the required amount of milk.
 2. Keep it for 10 minutes.
 3. Then roll the pellets and press them with your finger and place some jam and nuts inside it.
 4. Then add the rolls and roll well.
 5. Add sugar in a pan and pour the same amount of water. You need to bring it to a boil and then simmer for 5 minutes only. If its not sticky at all- boil some more.
6. If it’s too sticky and forms threads, you have gone a bit too far. Do not look for any thread consistency, a light sticky syrup is enough
7. Add cardamom powder.  8. Heat Presso cold pressed oil in another kadai.
9. The oven should be on a moderate fire.  Add the jamun balls  and take them well after the golden brown.
10. When the jamuns are taken, add the hot sugar syrup.  Serve after soaking for 3 hours

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top